மதுரையில் சசிகலா பிறந்த நாள்: சிறப்பு பூஜை, அன்னதானம்!

IMG-20200819-WA0003
IMG-சசிகலா பிறந்தநாள் அன்னதானம் சிறப்பு பூஜை மதுரையில்

மதுரை வாடிப்பட்டியில் பொன்மலை பெருமாள் கோவிலில் சசிகலா பிறந்த நாளை முன்னிட்டு பேரூர் செயலாளர் மதன் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை அன்னதானம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பழமையும் பெருமையும் வாய்ந்த பொன் மலை ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றகழகம் சார்பாக சசிகலா பிறந்தநாள் விழாவை யொட்டி சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூர்செயலாளர் மதன் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணைச் செயலாளர் தேவி, எம்.ஜி.ஆர்அணி மாவட்டசெயலாளர் சந்திரசேகரன்,
டிராக்டர்முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் துணைசெயலாளர் சாரதிசங்கர் வரவேற்றார். இதில் மீனவரணி மாவட்ட செயலாளர் காடுபட்டிபாலு,
நிர்வாகிகள் மருதுபார்த்தீபன், கார்த்தி,செல்வம், மாணவரணி சாய்குமார் உள்பட பலர்கலந்து கொண்டனர். முடிவில் தொழிற்சங்கபேரவை ரவிசங்கரன்
நன்றி கூறினார்.

  • செய்தி : ரவிச்சந்திரன் மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories