23/09/2020 4:59 AM

அம்மா கிச்சனில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய வருவாய்த்துறை அமைச்சர்!

விநாயகர் சிலைக்கு பூஜை செய்து விநாயகருக்கு உரித்தான பழங்கள் முதலியவற்றை வைத்து பூஜை செய்தார்

சற்றுமுன்...

30 ஆண்டு சிரமம்! மலையைத் தோண்டி கால்வாய் அமைத்தவருக்கு ஆனந்த் மகேந்திரா பரிசு!

அவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.

செப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு!

இதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.

மருத்துவர்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்!

கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் மரணங்களின் ரேட் 15 சதவீதம் இருப்பது குறித்து

மாணவர்களின் கனவே நாட்டின் எதிர்காலம்: பிரதமர் மோடி!

தொற்றுநோய்ப் பரவல் காரணமாக இந்த ஆண்டு தனிப்பட்ட அனுபவத்தை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் எப்போதும் போலவே

வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மையே! ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி!

வேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்... என்றார் முதல்வர்
vinayaka-chaturti-in-amma-kitchen
vinayaka-chaturti-in-amma-kitchen

இந்தியா முழுவதும் இன்று விநாயக சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் சிலைகள் வைக்கக் கூடாது கூட்டம் கூடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதன் பெயரில் தமிழகத்தில் எச்சரிக்கை உணர்வுடன் விநாயக சதுர்த்தி கடைபிடிக்கப்படுகிறது

தமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்ப வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தலின் பேரில் இன்று மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அம்மா கிச்சன்,  covid-19 நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மதுரை மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய மையங்களில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக உணவு வழங்கப்பட்டு வரக்கூடிய அம்மா கிச்சனில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை வருவாய்த்துறை அமைச்சர் மிக எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்

போதிய சமூக இடைவெளியோடு அம்மா கிச்சனில் பணியாற்றக்கூடிய தன்னார்வலர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டு விநாயகர் சிலைக்கு பூஜை செய்து விநாயகருக்கு உரித்தான பழங்கள் முதலியவற்றை வைத்து பூஜை செய்தார்

sellur-raju-vinayaka-chaturti
sellur-raju-vinayaka-chaturti
  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

சமையல் புதிது.. :

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »