01/10/2020 3:28 PM

குளிக்கச் சென்ற இரு சிறுமிகள்! கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு!

சற்றுமுன்...

நெல்லை, தென்காசி, மதுரைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்!

திருநெல்வேலி, தென்காசி, மதுரை, ராமேஸ்வரம், கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்

ராம.கோபாலன் இறுதிச் சடங்குகள்… நேரலையில்!

இன்று காலை திருச்சி கொண்டு வரப்பட்டு, அங்கே இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. அதன் நேரலை....

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

இந்து முன்னணி நிறுவனர் ‘வீரத்துறவி’ ராம.கோபாலன் முக்தி அடைந்தார்!

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் தலைவர் 'வீரத்துறவி' ராம. கோபாலன் தமது 94 வது வயதில் முக்தி அடைந்தார்.
krishnagiri

ஊத்தங்கரை அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

uthankarai

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கோடால வலசை கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவரின் மகள் ராதிகா. அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் ஆனந்தி. இருவருக்கும் 13 வயதே நிரம்பிய நிலையில் பள்ளிக்கூடம் திறக்கப்படாததால் அருகிலுள்ள கிணற்றுக்குச் சென்று குளிக்கலாம் என நினைத்துள்ளனர்.

நீச்சல் தெரியாத இருவரும் குளிப்பதற்கு கிணற்றில் இறங்கி மூழ்கியுள்ளனர்.

இதை அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்குச் விரைந்து வந்தனர். மீட்கும் பணியில் முயற்சி செய்த அவர்களால் முடியாத நிலையில் உடனே தீயணைப்பு மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களின் உதவியால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு இரண்டு சிறுமிகளையும் சடலமாக மீட்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -

சமூகத் தளங்களில் தொடர்க:

18,012FansLike
257FollowersFollow
14FollowersFollow
71FollowersFollow
949FollowersFollow
17,100SubscribersSubscribe
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

கோபால்ஜி என்ற மந்திரச் சொல்!

இராமகோபாலன்ஜி மறைவுச் செய்தியில் நான் பார்த்த பின்னூட்டங்களில் இது அதிகமாக இருந்தது-

சமையல் புதிது.. :

சினிமா...

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

எஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்!

 நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு  எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News

சோகமான ஆச்சரியம்! மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,!

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..? Source: Vellithirai News

எஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.  Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »