குமரி மாவட்டம் பளுகல் பகுதியில் நிர்மல் கிருஷ்ணா என்ற பெயரில் தனியார் நிதி
நிறுவனம் நடத்தி இரண்டாயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்த நிர்மலனை கைது செய்து
பினாமி சொத்துகளை மீட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கக் கோரி தமிழக-கேரள
எல்லையான பாறசாலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.2ஆயிரம் கோடி மோசடி… மக்கள் சாலை மறியல்
Popular Categories




