குமரி மாவட்டத்தில் பெய்த மழையில் பெயர்ந்த சாலைகள் இவை.
சாலைகள் போடப்பட்டு ஒரு ஆண்டு ஆகும் முன் குண்டும் குழியுமானது, தேசிய, மாநில,
கிராமப்புற சாலைகள் என வித்தியாசம் இல்லாமல் சேதம் அடைந்துள்ளன.
தரமற்ற சாலை பணிகளால் மீண்டும் அவதிக்குள்ளாயினர் பொதுமக்கள். உயர் அதிகாரிகளை
சந்தித்து புகார் அளிக்க செய்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.




