K3 அமைந்தகரை போலீசார் அதிரடி வேட்டை
சட்ட விரோதமாக வீட்டில் தயாரித்து பதுக்கி வைத்திருந்த 40 கிலோ மாவா பறிமுதல்
செய்தனர்.
அமைந்தகரை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உத்திரப்
பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திர பிரதாப் என்பவரது வீட்டை சோதனை செய்தபோது 2
கிரைண்டர் மற்றும் 40 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது.




