December 6, 2025, 12:00 PM
29 C
Chennai

மணப்பாறை டூ கைலாசா! வழி வையம்பட்டி! கைலாசா ரசிகர்கள் பெருகிட்டாய்ங்க!

manapparai-to-kailasa-meme
manapparai-to-kailasa-meme

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இரண்டு திருமண நிகழ்ச்சிக்கு கைலாசா வாசிகள் என்ற வாசகத்துடன் நித்யானந்தாவின் படத்தையும் வைத்து விளம்பர பதாகைகள் வைத்திருந்தனர்.

இதேபோல் சமீபத்தில் மணப்பாறை அருகே இரு வேறு இடங்களிலும் திருமண நிகழ்ச்சிகளுக்காக கைலாசா வாசிகள் என்று இளைஞர்கள் விளம்பர பதாகைகள் வைத்திருந்தனர்.

இந்த அனைத்து பதாகைகளிலும் நோ சூடு, நோ சொரணை என்ற வாசகம் இடம் பெற்றிருந்ததுடன் இந்த விளம்பர பதாகைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்நிலையில் தற்போது பேஸ்புக் பக்கத்தில் மணப்பாறை முதல் கைலாசா வரை என்றும்… வழி: வையம்பட்டி என்றும் அரசு போக்குவரத்து கழகம்-கைலாசா என்ற வாசகங்கள் அடங்கிய பஸ்சில் இடது புறத்தில் நித்யானந்தா அமர்ந்திருப்பது போலும், வலது புறத்தில் வடிவேலு நடனமாடுவது போலவும் 2 பாடல்களுடன் வீடியோகவாக எடிட் செய்து அதை பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதுபோன்ற கைலாசா தொடர்பாக மணப்பாறை பகுதியில் விளம்பர பதாகையில் தொடங்கி, வீடியோ எடிட் செய்து முகநூலில் பதிவிடுவது போன்றவை அனைவரின் கவனத்தையும் மீண்டும் ஈர்த்துள்ளதுடன் சமூக வலைதளங்களில் வேகமாகவும் பகிரப்பட்டு வருகின்றது.

செய்தி: மோகன் கணேஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories