தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நெல்லையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஆளுநர் ஆய்வுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதிகாரிகளை அழைத்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் நெல்லையில் தற்போது ஆளுநர் ஆய்வு செய்து வருகிறார்.
மாலையில் பொதுமக்கள் அழைத்து ஆலோசனை நடத்த உள்ளார்.



