கடையநல்லூர்: கட்டபொம்மன் உருவப் படத்துக்கு கடம்பூர் ராஜூ மரியாதை!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
kattabomman-pic
kattabomman-pic

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட வலசை கிராமத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திடலில் (05.01.2021) வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில் ஏற்பாடு செய்த மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 262 வது பிறந்தநாள் விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ படத்தை திறந்து வைத்து மரியாதை செய்தார்.

அமைச்சர் ராஜலட்சுமி, வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.