வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து: ஜப்பான் வீராங்கனை முதலிடம்

Published:

துபாய்:

உலக சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் பைனலில் ஜப்பான் வீராங்கனையுடன் போராடித் தோல்வி அடைந்த இந்திய வீராங்கனை சிந்து 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

துபாயில், உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்-3’ இந்தியாவின் சிந்து, 2வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமாகுசி மோதினர்.

இதில் ஒரு மணி நேரம், 34 நிமிடம் வரை நீடித்த போட்டியில், சிந்து 21-15, 12-21, 19-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

Related articles

Recent articles

spot_img