ஏப்ரல் 21, 2021, 10:54 காலை புதன்கிழமை
More

  திருச்சி- திருவனந்தபுரம் ரயில் ரத்து! நெல்லை- சென்னை பகுதி நேர ரத்து!

  train 3 - 1

  மதுரை விருதுநகர் துலுக்கப்பட்டி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்காணும் ரயில்கள் பகுதி மற்றும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

  முழுவதுமாக ரத்து:

  02627/8 திருச்சிராப்பள்ளி- திருவனந்தபுரம் சென்ட்ரல்- திருச்சிராப்பள்ளி இன்டர்சிட்டி விரைவு வண்டி 21.03.2021 முதல் 30.03.2021 வரை முழுதுமாக ரத்து.

  06063/4 சென்னை எழும்பூர்- நாகர்கோவில்- சென்னை எழும்பூர் விரைவு வண்டி 25.03.2021/26.03.2021 ஆகிய தேதிகளில் ரத்து.

  06065/6 தாம்பரம்- நாகர்கோவில்- தாம்பரம் 28.03.2021, 29.03.2021/ 29.03.2021, 30.03.2021ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

  பகுதி ரத்து:

  06127/8 சென்னை எழும்பூர்- குருவாயூர்- சென்னை எழும்பூர் சென்னை- திருநெல்வேலி இடையே 20.03.2021 முதல் 30.03.2021 வரை பகுதியாக ரத்து.

  06321/2 நாகர்கோவில்- கோயம்புத்தூர்- நாகர்கோவில் விரைவு வண்டி மதுரை நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே 20.03.2021 முதல் 30.03.2021 வரை பகுதியாக ரத்து.

  02631/2 சென்னை எழும்பூர்- திருநெல்வேலி- சென்னை எழும்பூர் நெல்லை அதிவேக விரைவு வண்டி
  மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே 26.03.2021 முதல் 30.03.2021 வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

  06730/29 புனலூர்- மதுரை- புனலூர் விரைவு வண்டி திருநெல்வேலி- மதுரை ஆகிய இடையே 26.03.2021 முதல் 30.03.2021 வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

  02668/7 கோயம்புத்தூர்- நாகர்கோவில்- கோயம்புத்தூர் விரைவு வண்டி நாகர்கோவில்- மதுரை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே 26.03.2021 முதல் 30.03.2021 வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

  06181/2 சென்னை எழும்பூர்- செங்கோட்டை- சென்னை எழும்பூர் சிலம்பு விரைவு வண்டி மானாமதுரை- செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே 26.03.2021 முதல் 28.03.2021 வரை பகுதியாக ரத்து.

  06236/5 மைசூர்- தூத்துக்குடி- மைசூர் விரைவு வண்டி மதுரை- தூத்துக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே 29.03.2021 மற்றும் 30.03.2021 வரை பகுதியாக ரத்து.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »