shakila 1 - 2026

பிரபல நடிகை ஷகீலா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இணைந்தவுடன் அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரபல தமிழ் மலையாள நடிகையான ஷகிலா. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகியுள்ளார்.
முன்னதாக இவர் ஆபாச படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

shakila - 2026

மேலும், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 110-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் நடிகை ஷகீலா இணைந்துள்ளார். இணைந்தவுடன் அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending