ஏப்ரல் 22, 2021, 4:32 மணி வியாழக்கிழமை
More

    ஹேப்பி பர்த்டே சைக்கோ: அனுவிற்கு அல்லுசிரிஷ் வீடியோ!

    Anu allu - 1

    நடிகை அனு இம்மானுவேலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அல்லு சிரிஷ் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    Allu sirish - 2

    அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அனு இம்மானுவேல், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

    தற்போது அனு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷை காதலிப்பதாக தெலுங்கு திரையுலகில் பேச்சாக உள்ளது.

    Anu Immanuel - 3

    இந்நிலையில் அனு இம்மானுவேலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அல்லு சிரிஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை பார்த்தவர்கள் இது கண்டிப்பாக காதல் தான் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    வெள்ளித்திரைClick
    சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,232FansLike
    0FollowersFollow
    18FollowersFollow
    74FollowersFollow
    1,121FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-
    Translate »