பத்தாம் வகுப்பு போதும்! தபால் துறையில் வேலை!

Published:

post office 1
post office 1

தமிழ்நாடு தபால் துறை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Driver, Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman

காலி பணியிடங்கள்- 25

விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.05.2021

கல்வித் தகுதி: 10th

சம்பளம்: மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_MMS_08052021_E.pdf

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img