
கரும்பூஞ்சை நோய் பற்றிய தெளிவான விளக்கம். நோய் காரணம்
1. இந்த அலையில் தாக்கும் உருமாறிய தீநுண்மம்
2. அடிக்கடி ஆவிபிடிப்பது
3. தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள்ஆரம்ப கட்டத்தில் காணும் குறி குணம்
1. ஒரு கண்ணில் வரும் தீவிர வலி
2. கன்ன வீக்கம்
3. கண் வெளி வந்துள்ள உணர்வுமுதல் அலையில் ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்தப்பட்டன; அப்பொழுது வரவில்லை. நீரிழிவு நோயாளிகள் ஆஸ்த்மா இருந்தால் ஸ்டீராய்டு பயன்படுத்துவது நெடுநாள் இருக்கிறது. அப்பொழுது வரவில்லை.
உலகில் இதுவரை காணப்பட்ட கறும்பூஞ்சை நோயாளிகளில் 70% இந்தியாவில் காணப்படுகிறார்களாம்.
எனவே, ஆவி பிடிப்பது… அதாவது அடிக்கடி ஆவி பிடிப்பது தவறு. அதிக அழுத்தத்தில் (pressure) பிடிப்பதும், பொது வெளியில் ஆவி பிடிப்பதும் மிகத் தவறு.
- டாக்டர் திருநாராயணன் திருமலைஸ்வாமி