ஓவியர் இளையராஜாவிற்கு கஸ்தூரியின் ஃபோட்டோ சூட் அஞ்சலி!

சற்றுமுன் சினிமா தமிழகம்
kasthuri 5
kasthuri 5

தமிழ்ப் பெண்களை சிறப்பு படுத்தி தத்ரூபமாக ஓவியம் வரைந்து வந்த ஓவியர் இளையராஜா கொரோனாவால் தற்போது மறைந்துள்ளார்.

kasthuri1
kasthuri1

இந்த மறைவை ஒட்டி பலரும் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இளையராஜாவின் ஓவியங்களை மாடலாகக் கொண்டு தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பற்றி நடிகை கஸ்தூரி தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

kasthuri 2
kasthuri 2

அதில், “நான் ஒரு இளையராஜா விசிறி என்பது எல்லோரும் அறிந்ததே. போன வருடம், அதில் ஒரு முன்னேற்றம் . ஒரு இளையராஜா இல்லை, இரு இளையராஜா விசிறி.

kasthuri 3
kasthuri 3

ஓவியர் இளையராஜாவை எனக்கு அறிமுகப்படுத்தியவர் புகைப்பட நிபுணர் Flashback photography மனோ .

kasthuri 4
kasthuri 4

அவரின் அழகு ததும்பும் சித்திரங்களை ஒரு Theme ஆக வைத்து ஒரு போட்டோஷூட் செய்தோம்.

kasthuri
kasthuri

அதை அவருக்கே அஞ்சலியாக சமர்ப்பிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இளையராஜா மிக சீக்கிரம் மறைந்ததை என்னால் நம்பவே முடியவில்லை!” என குறிப்பிட்டுள்ளார்.

kasthuri 6
kasthuri 6
ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.