August 2, 2021, 5:21 am
More

    ARTICLE - SECTIONS

    தந்தையர் தினம்: தந்தையுடன் சினி பிரபலங்கள்!

    fathers day - 1

    உலகம் முழுவதும் இன்று(ஜூன் 20) தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் பலரும் அவர்களது அப்பாக்கள் பற்றி தங்களது அன்பான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    தமிழ் சினிமா உலகில் கமல்ஹாசனும், அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் ஆகியோர் பிரபலமானவர்கள்.

    தனது அப்பா பற்றி அடிக்கடி ஏதாவது குறிப்பிட்டு வருபவர் ஸ்ருதிஹாசன்.இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, “நீங்கள் அதிகம் கற்றுக் கொள்ளும் நபரும், உங்களை மிகவும் சிரிக்க வைக்கும் நபரும் உங்கள் பெற்றோராக இருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

    மகிழ்ச்சியான தந்தையர் தினம். எனது அன்பான அப்பாவாக இருப்பதற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

    ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் ‘லாபம்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து முடித்துள்ளார்.
    அடுத்து பிரபாஸ் ஜோடியாக ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார்.

    சினிமா பிரபலங்கள் பலர் தங்களது தந்தையர் தின வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்

    anil kapoor - 2
    kangana - 3
    jakki shraff - 4

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,252FansLike
    0FollowersFollow
    28FollowersFollow
    74FollowersFollow
    1,336FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-