தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்! வைரல்!

Published:

ajith2 - 2026

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்தின் டைட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகாததால் அஜித் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரதமர், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் போன்ற பலரிடம் வலிமை அப்டேட் என்று கேட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில், வலிமை திரைபடத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. அதன்படி வலிமை படத்தின் படப்பிடிப்புக்காக வலிமை படக்குழு ஹைதராபாத்திற்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img