ஷேர் ஆட்டோவில் போய்க் கொண்டிருந்த பெண்.. நடுரோட்டில் மர்மநபர் கொடுத்த முத்தம்!

kiss
kiss

பாகிஸ்தானில் ஷேர் ஆட்டோவில் அமர்ந்திருந்த பெண் ஒருவருக்கு ஒரு இளைஞர் முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த ஆகஸ்டு 14ஆம் தேதி பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நடுரோட்டில் பெண் ஒருவருக்கு யாரென்று தெரியாத ஒருவர் முத்தம் கொடுத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது,

அந்த வீடியோவில் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் பரபரப்பான சாலையில் இரண்டு பெண்கள் பின்புறம் அமர்ந்து செல்கின்றனர். அவர்களுக்கு இடையே ஒரு குழந்தை இருக்கின்றது. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம நபர் ஆட்டோ ரிக்க்ஷாவில் ஏறி அமர்ந்திருந்த பெண்ணிற்கு முத்தம் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தை பைக்கில் வந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து கொண்டிருந்தார். ஆட்டோவில் அமர்ந்திருந்த பெண் தனக்கு முத்தம் கொடுத்தவர் யார் என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்.

பின்னர் அருகில் இருந்த பெண் தன் கையில் செருப்பை எடுத்துக் காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுதந்திர தினத்தன்று ஒரு பெண்ணிற்கு நடந்த கொடுமைக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories