2 வயது குழந்தை.. பிறப்புறுப்பில் ரத்தம் வர பாலியல் வன்கொடுமை! தந்தை கைது!

vankodumai - 2026

2 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

பீகாரை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவருடன் சில ஆண்டுகளுக்கு முன் டெல்லி அருகில் உள்ள குருகிராமுக்கு குடிபெயர்ந்தார். இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் அவரை விட்டு பிரிந்து வேறொரு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கடந்த 28 தேதி அப்பெண்ணின் முன்னாள் கணவன் அந்த பென்ணின் வீட்டிற்கு வந்து அவரை வெளியே தள்ளிவிட்டு தனது இரண்டு வயது மகளுடன் தனியே சென்று அறையை பூட்டி கொண்டார்.

எவ்வளவு தட்டியும் அறையை திறக்காததால் என்ன செய்வது என தெரியாமல் அந்த பெண் திகைத்துள்ளார் சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவர் நான் இங்கு வந்ததை பற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றுள்ளார்.

உள்ளே சென்று அந்த பெண் பார்த்த போது அவரின் மகள் அழுதுகொண்டே இருந்த நிலையில் குழந்தையின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து தனது புதிய கணவரிடம் அந்த பெண் கூற அவர்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து அவனை கைது செய்தது காவல்துறை.

பெற்ற மகளை தந்தையே வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories