காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு நடந்த வளைகாப்பு!

valikappu
valikappu

ஈத்தாமொழி காவல் நிலையத்தில் பெண் காவலர் அங்கு பணிபுரியும் பெண் போலீசாருக்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் அந்த வட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இடங்களில் காவல் நிலையத்தில் விஜயா என்ற முதல் நிலை காவலர் பணி புரிந்து வருகிறார். இவரது வளைகாப்பு விழாவை காவல்நிலையத்தில் வைத்து நடத்த அங்குள்ள பெண் காவலர்கள் தீர்மானித்தனர்.

இதனை அடுத்து அனைத்து வகையான இனிப்புகள், பழங்கள் போன்றவற்றை வாங்கி காவல்நிலையத்தில் முதல் நிலை பெண் காவலர் விஜயாவுக்கு ஒவ்வொரு பெண் காவலரும் கண்ணத்தில் மஞ்சள், சந்தனம் போன்றவற்றை பூசி கோலாகலமாக கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஈத்தாமொழி காவல்நிலைய உதவி ஆய்வாளர் கீதா தலைமை வகித்தார். பெண் காவலர் ஒருவருக்கு காவல் நிலையத்திலேயே பணிபுரியும் சக பெண் காவலர்கள் அதிகாரிகள் வளைகாப்பு நடத்திய சம்பவம் அந்த வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories