திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாயக்குளத்து சுவர் இடிந்து விழுந்தது!

thiruvarur
thiruvarur

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆயிரம் வருடங்களுக்கும் பழமையான தியாகராஜர் கோயிலுக்கு எதிரே 5 வெளி நிலப்பரப்பில் கமலாலயக் குளம் உள்ளது.

திருவாரூரில் கடந்த நான்கு நாட்களாக இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

கனமழையால் திருவாரூர் தியாகராஜர் கோயிலின் கமலாலயக் குளத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.

thiruvarur 1
thiruvarur 1

இந்த குளமானது மிகவும் பிரசித்தி பெற்றது. காசிக்கு இணையான தீர்த்தக்குளம் என்பதனால் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்திற்கு வந்து புனித நீராடிச் செல்வதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக கமலாலயக் குளத்தின் தென்கரையில் அமைந்துள்ள சுற்றுசுவர் சுமார் 100 அடி நீளத்திற்கு இடிந்து குளத்துக்குள் விழுந்துள்ளது.

இதனால் திருவாரூர் மேல வீதி, தெற்கு வீதி சந்திக்கும் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

thiruvarur 2
thiruvarur 2

இதனையடுத்து தற்போது சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

thiruvarur 3
thiruvarur 3

குளத்தின் சுற்றுச்சுவரை விரைந்து சரி செய்ய வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories