நடுரோட்டில் அவசரமாய் எங்கே ஓடுது! நெருப்புக் கோழி வைரல் வீடியோ!

Fire chicken
Fire chicken

பாகிஸ்தானின் (Pakistan) சாலைகளில் ராட்சத பறவை ஒன்று பைக்கிற்கும் காருக்கும் இடையில் ஓடத் தொடங்கியது. இதைக் கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

பின்னர் அனைவரும் இந்த காட்சியை தங்கள் போன்களில் படம் பிடிக்கத் துவங்கினர். இந்த பறவையால் காற்றில் பறக்க முடியாது, ஆனால் அதிக வேகத்தில் நன்றாக ஓட முடியும்.

இணையத்தில் பல்வேறு விசித்திரமான செய்திகள் நிரம்பியுள்ளன. பாகிஸ்தானின் பெரிய நகரங்களில் ஒன்றான லாகூர் தெருவில் நடந்த இந்த சம்பவமும் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

லாகூரில் ஒரு நெடுஞ்சாலையின் நடுவில் ஒரு நெருபுக்கோழி அதிவேகமாக ஓடுவதை மக்கள் கண்டனர். நெருப்புக்கோழியை அந்த சாலையில் பயணித்த பலர் படம் எடுத்தனர்.

அதை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து வைரல் ஆக்கியுள்ளனர். லாகூர் கால்வாய் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காணொளி (Viral Video) ஒரு லட்சம் முறை பார்க்கப்பட்டு, பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்று வருகிறது. அலுவலகம் செல்பவர்கள் முதல் பஸ் பிடிப்பவர்கள் வரை பலரும் அந்த சாலையில் இந்த பறவை ஓடுவதை கண்டு வியந்தனர்.

இது குறித்து எழுதிய ஒரு பயனர், “சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் இந்த நெருப்புக்கோழியை மனதில் வைத்து ஓட்டினர். இது ஒரு நல்ல விஷயம். மக்கள் வாகனம் ஓட்டும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.” என்று எழுதியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories