பெண்களை ஏமாற்றிய மதபிரச்சாரகர்! கைது.. நெஞ்சுவலி.. நாடகம் அம்பலம்!

Evangelist
Evangelist

20 மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றிய மதபிரச்சாரகர் காவல்துறையினர் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியில் பாப்பிஸ்ட் சர்ச்சில் வில்லியம்ஸ் என்பவர் மதபிரச்சாகராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நலகொண்டாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வில்லியம்ஸ் மீது புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரில் வில்லியம்ஸ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது அவர் வைத்திருந்த 20 லட்சம் ரூபாய் அவர் வாங்கியுள்ளார்.

ஆனால், அவர் தற்போது வேறொரு பெண்ணணுடன் தொடர்பில் இருப்பதாக அவர் மீது புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து, அவரை கைது செய்ய போகும் போது அவரது நெஞ்சு வலி ஏற்பட்டது போல நாடகமாடியுள்ளார்.

உடனே அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்தனர்.

அதன் பின் அவரிடம் நடத்திய விசாரணையில் 20 மேற்பட்ட பெண்களிடம் இது போன்று மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories