நல்ல மனிதனாக இப்படி தான் இருக்க வேண்டும்.. அஜித்தை பார்த்து கற்றுக் கொண்டேன்: கார்த்திகேயா!

ajith8 1
ajith8 1

வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் கார்த்திகேயா ‘வலிமை’ படம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்

எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார்.

யுவன் இசையமைக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்திருக்கிறார். ‘வலிமை’ பொங்கலையொட்டி வரும் நிலையில் கார்த்திகேயா ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், “முதலில் அஜித் சாருடன் நடிக்கும் வாய்ப்பை நினைத்து அதிர்ச்சியடைந்தேன். எச்.வினோத் சாருக்கோ அல்லது அஜித் சாருக்கோ என்னைத் தெரியும் என்று எனக்குத் தெரியாது.

இருவரும் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள். நான் தெலுங்கில்தான் ஆரம்பித்தேன். உண்மையை சொல்லவேண்டும் என்றால் வலிமை பைக் ரைடிங் படம் இல்லை. படத்தில் பைக் துரத்தல் காட்சிகள் உள்ளன. முழுக்க முழுக்க இது ஒரு வித்தியாசமான ஆக்‌ஷன் திரைப்படம்.

karthikeya
karthikeya

படத்தின் செட்டில் அஜித் சாரை முதன்முதலாக சந்தித்தபோது அவரிடம் என்ன சொல்வது, இவ்வளவு பெரிய நடிகரை எப்படி அணுகுவது, மொழித் தடை என பல சந்தேகங்கள் எனக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

ஆனால், அஜித் சாரின் சிறந்த அம்சம், படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரையும் எப்படி உணர வைக்கிறார் என்பதுதான், முக்கியமானது. அவர், என்னை நடத்திய விதம் நானே படத்தின் ஹீரோ என்ற உணர்வை ஏற்படுத்தியது. படப்பிடிப்புக்கு வந்ததும் அனைத்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களையும் வாழ்த்தி, எல்லோரிடமும் நல்ல விஷயங்களைச் சொல்லி, மொத்த யூனிட்டையும் முக்கியமானதாக உணர வைப்பார்.

இது படப்பிடிப்பில் உள்ள அனைவருக்கும் உரிமையுணர்வைக் கொடுத்து அதையொட்டி, அவர்கள் படத்திற்கு தங்களால் இயன்றதைத் தருகிறார்கள். ஒரு நல்ல மனிதராக எப்படி இருக்க வேண்டும் என்று அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்,” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories