நான் இருக்கேன்: தயாரிப்பாளருக்கு அஜித் கொடுக்கும் நம்பிக்’கை’!

valimai ajith - 2026

நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர் நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை தயாரித்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் தல அஜித்தை வைத்து வலிமை என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்தப் படம் ஆரம்பிக்கும் பொழுது 25 கோடி பட்ஜெட் போடப்பட்டது. ஆனால் இடையில் கொரோனா இரண்டாவது அலை மற்றும் ஊரடங்கு போன்ற காரணத்தினால் படப்பிடிப்பு சற்று தாமதமானது.

மேலும் வலிமை படத்தில் நடித்த நடிகர்கள் கொரோனா காலகட்டத்தில் நடிப்பதற்கு தயக்கம் காட்டி வந்தனர்.

இதனால் படத்தின் நடிகர்கள் மாற்றப்பட்டு மீண்டும் படமாக்கப்பட்டது. எப்போதோ வெளியிட வேண்டிய இத் திரைப்படம் பல குளறுபடிகளால் தள்ளிப் போனது. தற்போது வலிமை படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

ajith kumar
ajith kumar

இருந்தாலும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் எதிர்பார்த்த பட்ஜெட்டை விட அதிகமாக போனதால் சற்று அதிருப்தியில் உள்ளார். இதை அறிந்து கொண்ட தல அஜித், போனி கபூருக்கு மீண்டும் ஒரு படத்தில் நடித்து தருவதாக வாக்குக் கொடுத்து உள்ளார். இந்தப் படம் நிச்சயம் குறைந்த பட்ஜெட் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

தல அஜித் எப்பொழுதும் தன் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். படம் நஷ்டம் அடைந்தால் கூட அந்த தயாரிப்பாளருக்கு மீண்டும் ஒரு படம் நடித்து கொடுத்து வெற்றியை தருவார். அந்த வகையில் போனி கபூருக்கு மீண்டும் ஒரு படம் நடித்துத்தர அஜித் ஒப்புக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories