இந்த ரயில்கள்ல… இனி ரிசர்வேஷன் இல்லாமயே பயணிக்கலாம்..!

central rail - 2026

கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், 12 ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் வரும் டிச.3ஆம் தேதி முதல் மக்கள் பயணிக்கலாம் என்று, தெற்கு ரயில்வே செய்தி வெளியிட்டுள்ளது.

பயணிகள் இணைப்புப் பெட்டி குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அகற்றப்பட்டன. அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்யவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கொரோனா கால நெருக்கடிகள் தளர்த்தப் பட்டு, தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மீண்டும் 12 ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைப்பதற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ள ரயில்களில், வரும் 3 ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில்களில் செல்லலாம்.
அந்த ரயில்களின் விவரம்…

  • சென்னை சென்ட்ரல் – பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்.
  • பெங்களூரு பிருந்தாவன் – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்.
  • சென்னை சென்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ்.
  • கோவை – சென்ட்ரல் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்.
  • விழுப்புரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ்.
  • திருப்பதி – விழுப்புரம் எக்ஸ்பிரஸ்.
  • சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ்.
  • திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்.
  • சென்ட்ரல் – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ்
  • திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் – சென்னை சென்ட்ரல்.
  • மங்களூரு சென்ட்ரல் – மட்கான் பாசஞ்சர்.
  • மட்கான்- மங்களூரு சென்ட்ரல் பாசஞ்சர்.

இந்த 12 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டு 2ஆம் வகுப்பு அமர்ந்து செல்லும் கட்டணம் வசூலிக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories