அதிர்ச்சி.. செல்லாது.. 26 ஆண்டுகளாக.. தவறான ஞானஸ்நானம் செய்த பாதிரியார்!

Baptism - 2026

அமெரிக்காவைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் கடந்த 26 ஆண்டுகளாக வாக்கிய பிழையுடன் ஞானஸ்தானம் வழங்கி வந்துள்ளார்.

அவரால் வழங்கப்பட்ட ஞானஸ்தானங்கள் செல்லாதவையாக கருதப்படுவதால் ஞானஸ்தானம் பெற்றுகொண்டோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக இருந்தவர் ஆண்ட்ரெஸ் அராக்னோ ( Father Andres Aragno). இவர் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவர்களுக்கு ஞானஸ்தானம் வழங்கி வந்துள்ளார். இதுவரை பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர் ஞானஸ்தானம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் வாக்கிய பிழையுடன் ஞானஸ்தானம் வழங்கி வருவது 2021ம் ஆண்டின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டது. வாட்டிகன் தேவாலயம் வகுத்தப்படி நான் உனக்கு ஞானஸ்தானம் வழங்குகிறேன் (I baptize you) என்பதற்கு பதிலாக நாங்கள் உனக்கு ஞானஸ்தானம் வழங்குகிறோம் (we baptize you) என கூறி அவர் ஞானஸ்தானம் வழங்கி வந்துள்ளார்.

இது தொடர்பாக அப்பகுதி மறைமாவட்ட செய்தி தொடர்பாளர் கேட்டி பர்க் கூறுகையில், தந்தை அரங்கோ தவறான வார்த்தையை பயன்படுத்தி ஞானஸ்தானத்தை வழங்கி வந்துள்ளார் என என் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

1995-2021ம் ஆண்டுவரை அவர் எத்தனை பேருக்கு ஞானஸ்தானம் வழங்கியுள்ளார் என்ற சரியான கணக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஆயிரக்கணக்கில் இருக்கும் ‘ என்று தெரிவித்துள்ளார்.

அவர் ஞானஸ்தான் வழங்கியது செல்லாது என்பதால் அவரிடம் ஞானஸ்தானம் பெற்றவர்கள் மீண்டும் ஞானஸ்தான் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தான் ஞானஸ்தான் வழங்கியதில் தவறு இருப்பதை அரிந்த அரங்கோ தனது பாதிரியார் பணியை துறந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories