ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை!

school 2 - 2026

தமிழகத்தில் பள்ளி கல்வி பாடப் புத்தகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாடங்கள் முடிந்து அரையாண்டு விடுமுறை விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய நிலையில், கொரோனா காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3 பருவத் தேர்வுகளில் ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியே புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

தற்போது ஊரடங்கு காரணமாக மூன்றாம் பருவ பாட புத்தகங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது தாமதமாகியுள்ளது.

பெற்றோர்கள் அளித்த புகாரையடுத்து மூன்றாம் பருவ பாட புத்தகங்களை தாமதம் இன்றி மாணவர்களுக்கு உடனே வினியோகம் செய்ய வேண்டும்.

புத்தகங்களை வழங்கியதும் பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories