duck - 2026

இடிக்கவேயில்லை… ஓவர் ஆக்டிங் கொடுத்த வாத்து! வைரல்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
duck - 2026

சமூக வலைதளங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளை குறித்த ஏராளமான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும்.

இந்த குறிப்பிட்ட வீடியோவில், சாலையில் நடுவே நின்று கொண்டிருந்த வாத்து ஒன்று கார் ஒன்று அதன் அருகே வரும்போதே மயங்கி மயங்கி விழுவது போல் நடிக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி ஆச்சர்யபட வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.