IMG 20220203 WA0021 - 2026

சுவாமி விவேகானந்தர் தஞ்சைக்கு விஜயம் செய்த 125-வது ஆண்டு விழா!

சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
IMG 20220203 WA0021 - 2026

சுவாமி விவேகானந்தர் தஞ்சைக்கு விஜயம் செய்த 125-வது ஆண்டு விழா.

தஞ்சை ரயில்வே நிலையத்தில் விவேகானந்தர் விஜயம் குறித்த செப்பேடு மற்றும்  அவரது திருவுருவப் படத்தின் திறப்பு விழா இன்று (3.2.22) நடைபெற்றது.

ஐந்தரை அடி உயரமும் ஆறரை அடி அகலமும் கொண்ட செப்பேடு பிரதான வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.

IMG 20220203 WA0023 - 2026

திருச்சி கோட்டம் உதவி வணிக மேலாளர் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுமார் 100 பேரும் சுவாமிஜிக்கு புஷ்பாஞ்சலி செய்தனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.