தன் வீட்டை கட்டும் குட்டிப் பறவை! வைரலான வீடியோ!

bird - 2026

பறவை (Bird) ஒன்று கூடு கட்ட நுணுக்கமாக இலையிலிருந்து தண்டுகளை பிரித்தெடுக்கும் வீடியோ தான் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று IPS அதிகாரி திபன்ஷூ கப்ரா என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் Columbidae என்ற ஒரு குடும்பத்தை சார்ந்த நீலம் மற்றும் பச்சை நிறம் கலந்த அழகிய பறவையொன்று கூடு கட்ட முயற்சி செய்வதை காண முடிகிறது.

பசுமையான மரக்கிளையில் அந்த பறவை அமர்ந்துகொண்டு இலைகளின் நடுவே உள்ள தண்டை நுணுக்கமாக தனது அலகினால் தனியே பிரித்தெடுக்கிறது.

அவ்வாறு தனியே பிரித்தெடுத்த அந்த தண்டுகளை, பறவை தன்னுடைய வாலின் பின்னல் சொருகிக்கொள்கிறது. பறவையின் இந்த திறமையை கண்ட இணையவாசிகள் வியப்பில் ஆழ்ந்து போயிருக்கின்றனர்.

Columbidae குடும்பத்தை சார்ந்த பறவைகள் குட்டையான கழுத்து மற்றும் மெல்லிய அலகு கொண்ட சிறிய, குண்டான பறவைகள். இவ்வகை பறவைகள் விதைகள், பழங்கள் மற்றும் தாவரங்களை உண்ணுகின்றன.

இந்த வீடியோவை பதிவிட்ட அதிகாரி திபன்ஷூ கப்ரா, அந்த வீடியோ க்ளிப்புடன், “இந்தப் பறவை இயற்கையின் மிகவும் திறமையான கட்டிடக் கலைஞர்களில் ஒன்றாகும் என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ அறுபத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை தாண்டியுள்ளது. இதனை பார்த்த பயனர்கள் “இவர்கள் இயற்கையின் சிறந்த கட்டிடக் கலைஞர்கள்” என்றும், இவை மிகவும் புத்திசாலி, க்யூட் என்றும் பல நல்லவிதமான கமெண்டுகளை செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories