புதுப்பிக்கப்பட்ட கூகுள் குரோமின் லோகோ! விரைவில்..!

crome - 2026

கூகுள் நிறுவனத்தின் அதிநவீன பிராண்டிங்கை வெளிப்படுத்தும் வகையில் 8 ஆண்டுகளுக்குப்பிறகு கூகுள் குரோமின் லோகோ புதுப்பிக்கப்பட்டுள்ளதாக இதன் வடிவமைப்பாளர் எல்வின் ஹூ டிவிட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

இன்றைய உலகில் நடக்கும் நிகழ்வுகள் தொடங்கி அனைத்துத் துறைகள் குறித்த அரிய விஷயங்களை அறிந்துக்கொள்ள வேண்டும் என்றாலும் முதலில் நம் நினைவுக்கு வருவது கூகுளில் தேடுதல் (Google Search) என்பது தான்.
அந்தளவிற்கு உலகம் முழுவதும் மக்களிடம் பிரபலமாகியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் குரோம், அறிமுகம் செய்த பிறகு 2011 ஆம் ஆண்டில் புதிய லோகோ புதுப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு கூகுள் குரோம் லோகோ மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது 8 ஆண்டுகளுக்குப்பிறகு 2022 ஆம் ஆண்டு கூகுள் குரோமில் லோகோவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய ஐகான்கள் விரைவில் உங்கள் சாதனங்களில் தோன்றும் என கூகுள் குரோம் வடிவமைப்பாளர் எல்வீன் ஹூ டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

8 ஆண்டுகளுக்குப்பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ள கூகுள் குரோமில், புதிய மாற்றங்களின் படி லோகோவின் நிறங்கள் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை எனவும், லோகோவில் உள்ள 3 வண்ணங்களுக்கும் உள்ளே இருந்த ஷேடோக்கள் நீக்கப்பட்டு, வண்ணங்களைப் பிரகாசமாக்கியுள்ளதாவும் கூகுள் குரோம் வடிவமைப்பாளர் எல்வின் ஹூ கூறியுள்ளார்.

மேலும் லோகோவில் உள்ள ரெட், புளூ, கிரீன் மற்றும் எல்லோ போன்ற நிறங்களின் சேட்யூரேசன் அதிகப்படுத்தப்பட்டு ஷேடோக்கள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட கூகுள் குரோம் லோகோ அதிகளவில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரு லைவ்லி அனுபவத்தைக்கொடுக்கிறது.

இதோடு புதிய மாற்றங்களின் படி, windows, மேக் ஓ.எஸ் என ஒவ்வொரு தளங்களிலும் கூகுள் குரோமின் ஓ.எஸ் வித்தியாசமாக காட்சியளிக்கும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மேக் ஓ.எஸ் சாதனங்களில் லோகோ 3 டி தோற்றம் பெற்று இருக்கிறது. இந்த மாற்றங்கள் அடுத்த சில மாதங்களில் படிப்படியாக அனைத்து சாதனங்களிலும் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போது கூகுள் குரோம் லோகோவில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் இந்த மாற்றம் புதிய மைல்கல்லாக எடுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

டிவிட்டர் பயனர் ஒருவர், 2008 ஆம் ஆண்டு அறிமுகமான லோகோ தான் அனைவரையும் கவரும் வகையில் இருந்ததாக பதிவிட்டிருந்தார்.

மற்றொரு டிவிட்டர் பயனர் ஒருவர், மீண்டும் 2011 ஆண்டில் அறிமுகமான லோகோவிற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories