எவ்வுளவு பெரிய்ய ஸ்ட்ராபெரி..! கின்னஸ் சாதனையில் இடம்!

Strawberry - 2026

ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்நாளில் ஏதாவது சாதனைகளைப் புரிந்த கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற முயற்சியில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தான் அவர்களை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வைக்கின்றது.

தற்பொழுது கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற உலகிலேயே அதிக எடை கொண்ட ஸ்ட்ராபெரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனுடைய பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகவும் இருக்கிறது.

Strawberry2 - 2026

இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு விவசாயி தான் இந்த ஸ்ட்ராபெரி விளைச்சலுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அவருடைய விளை நிலத்தில் விளைந்த ஸ்ட்ராபெரி தான் உலகில் அதிக எடையுள்ள ஸ்ட்ராபெரி என்ற புகழையும் பெற்றுள்ளது.

இஸ்ரேலின் கடிமா-சோரானில் அமைந்துள்ள ஏரியலின் என்பவருக்கு சொந்தமான ஸ்ட்ராபெரி தோட்டம். ஸ்ட்ராபெர்ரி இன் தி ஃபீல்ட் என்ற பண்ணையில் தனது குடும்ப தொழிலான ஸ்ட்ராபெரி வளர்ப்பை ஏரியல் என்ற விவசாயி செய்து வருகிறார்.

Strawberry3 - 2026

தனது பண்ணையில் இலான் வகை ஸ்ட்ராபெரியை பயிரிட்டு வளர்த்து வருகிறார். இந்த வகை ஸ்ட்ராபெரி டெல்-அவிவ் அருகே பெட்-தாகன் பகுதியில் உள்ள இஸ்ரேல் விவசாய ஆராய்ச்சி அமைப்பின் ஆராய்ச்சியாளரான நிர் டாயால் என்பவரால் முதன் முறையாக வளர்க்கப்பட்டது.

இந்த வகையான ஸ்டாபெரிகள் அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இவர் தன்னுடைய பண்ணையில் இந்தவகையான ஸ்டாபெர்ரிகளை பயிரிட்டு வெற்றி அடைந்து உள்ளார்.

Strawberry1 - 2026

ஸ்ட்ராபெரி செடிகளில் ஒன்று சுமார் 289 கிராம் எடையுள்ள ராட்சத ஸ்ட்ராபெரியை உற்பத்தி செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

18 சென்டிமீட்டர் நீளம், 4 சென்டிமீட்டர் தடிமன் மற்றும் 34 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஸ்டாபெர்ரி உலகிலேயே மிக அதிக எடை கொண்ட ஸ்டாபெர்ரி என்ற பெயரில் இந்த சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories