செங்கோட்டை கொல்லம் விரைவு இரயில் ரத்து!

Published:

train - 2026

செங்கோட்டை-கொல்லம்-செங்கோட்டை விரைவு ரயில்கள் இன்று (பிப்.24) முதல் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘புனலூர்-கொல்லம் ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடிப்பதற்காக, ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி செங்கோட்டை-கொல்லம்-செங்கோட்டை (06659/06660) விரைவு ரயில்கள் பிப்ரவரி 24ம் தேதி (இன்று) முதல் மார்ச் 15ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img