தங்கம் பவுனுக்கு ரூ1200சரிவு:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ1200 சரிவடைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம் ரூ. 150 சரிந்து ரூ. 4,801-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 ரஷியா- உக்ரைன் போர் எதிரொலியால் வியாழக்கிழமை மூன்று முறை தங்கம் விலை உயர்ந்தது. ‌
வியாழக்கிழமை ‌ காலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.864 உயர்ந்தது.மீண்டும் பிற்பகல் மாலையில் தங்கம் விலை உயர்ந்தது.அதன்படி, நேற்று பவுனுக்கு ரூ.1,856 உயர்ந்து ரூ.39,608க்கு விற்பனையானதங்கம் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ1200 சரிவடைந்துள்ளது.ஒரு பவுன் ரூ. 38,408-க்கு விற்பனை ஆகிறது. இதேபோல் ஒரு கிராம் வெள்ளி ரூ. 2.70 குறைந்து ரூ. 70-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

images2 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 21 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 20 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 18 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Topics

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories