ஓசூர், பழனியில் இருவர் கொலை….

ஓசூரில், தி.மு.க., பிரமுகர் ஹோட்டலில் திருடிய கும்பல், தடுக்க முயன்ற காவலாளியை குத்திக் கொலை செய்து தப்பியசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., இலக்கிய அணி முன்னாள் செயலர் கடலரசு மூர்த்தி. ஓசூர், தர்கா சந்திராம்பிகை ஏரிக்கரையில், ஹோட்டல் நடத்தி வருகிறார். இங்கு, தாமோதரன், 60, என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு பணி முடிந்த நிலையில், வீட்டுக்கு செல்லாமல் ஹோட்டலில் படுத்துக் கொண்டார்.நள்ளிரவில் ஹோட்டல் மேற்கூரை தகர சீட்டை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல், கல்லாவில் இருந்த, 17 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளது.

சத்தம் கேட்டு எழுந்த தாமோதரன் தடுக்க முயன்றார். இதனால், அவரது கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து தப்பியது.நேற்று காலை ஹோட்டலை ஊழியர்கள் திறந்தபோது, தாமோதரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கொலை நடந்த காட்சிகள் ஹோட்டலில் இருந்த, ‘சிசிடிவி’ கேமராவில் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில் போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

ALSO READ:  தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

பழனியில் தந்தையை கொலை செய்த 17 வயது மகனை போலீசார் கைது செய்தனர்.

பழநி அருகே சத்திரப்பட்டி முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ஓமந்துாரான்.

கேரளாவில் பைனான்ஸ் தொழில் செய்தார். குடிப்பழக்கம் இருந்தது. சனிக்கிழமை இரவு மது போதையில் மனைவியை அடித்துள்ளார். தடுக்க சென்ற 17 வயது மகனுக்கும் ஓமந்துாரானுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 17 வயது மகன் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் ஓமந்துாரான்இறந்தார். சத்திரப்பட்டி போலீசில் சிறுவன் சரணடைந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Entertainment News

Popular Categories