வருமானவரி அதிகாரிகள் போல் நடித்து 225பவுன் நகை பணம் ஆவணங்கள் கொள்ளை..

திருவள்ளூர் அருகே வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். காண்டிராக்டரான இன்று காலை குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். அதிகாலை 5 மணியளவில் ஒரு காரில் பெண் உள்பட 5 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் போலீஸ் சீருடையில் இருந்தார்.

அவர்கள் பாலமுருகனிடம், நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். வீட்டில் சோதனையிட வேண்டும்” என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகனும் அவரது குடும்பத்தினரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். இதைத் தொடர்ந்து அந்த கும்பல் பீரோவில் இருந்த 225 பவுன் நகை மற்றும் ரூ. 2.50 லட்சம் முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொண்ட அவர்கள் நகை-பணத்துக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்து சரியான விளக்கம் கொடுத்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.

images 20 - 2026

இதைத் தொடர்ந்து அவர்கள் நகை-பணம் மற்றும் முக்கிய ஆவணங்களுடன் காலை 10 மணியளவில் அங்கிருந்து சென்று விட்டனர். இதுபற்றி பாலமுருகன் வருமான வரித்துறை மற்றும் போலீசாரிடம் விசாரித்தபோது சோதனையில் ஈடுபட்டது போலி கும்பல் என்பது தெரிந்தது. அவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை-பணத்தை அள்ளிச் சென்று இருப்பது தெரிந்தது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories