எஃப்டி வட்டி உயர்த்திய வங்கி!

bank - 2026

கோடக் மஹிந்திரா வங்கியின் எஃப்டி விகிதங்கள்: எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கனரா வங்கிக்குப் பிறகு, இப்போது கோடக் மஹிந்திரா வங்கியின் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது.

முன்னணி தனியார் துறை வங்கியான கோடக் மஹிந்திரா பல்வேறு தவணைக்காலங்களின் நிலையான வைப்புத்தொகையின் (FD) வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது.

வங்கியின் புதிய வட்டி விகிதங்கள் அனைத்து உள்நாட்டு மற்றும் NRE வாடிக்கையாளர்களுக்குமானவை. வங்கியின் புதிய எஃப்டி விகிதங்கள் மார்ச் 9, அதாவது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. புதிய விகிதங்கள் ரூ. 2 கோடி வரையிலான எஃப்டிகளுக்குப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடக் மஹிந்திரா வங்கி 365 முதல் 389 நாட்களில் மெச்யூர் ஆகும் எஃப்டி-க்கான வட்டியை 5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்கு முன் வங்கி இந்த கால அளவிற்கு 4.9 சதவீத வட்டியை செலுத்தி வந்தது.

7 முதல் 30 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 2.5 சதவீதமும், 31 முதல் 90 நாட்கள் வரையிலான எஃப்டி-களுக்கு 2.75 சதவீதமும், 91 முதல் 120 நாட்களில் முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு 3 சதவீதமும் வட்டி வழங்க வங்கி இப்போது முடிவு செய்துள்ளது.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கோடக் மஹிந்திரா வங்கி 181 முதல் 363 நாட்கள் முதிர்வு கொண்ட எஃப்.டி-களுக்கு 4.40 சதவீத வட்டியையும், 364 நாட்கள் முதிர்வு காலத்துடன் கூடிய எஃப்.டி-களுக்கு 4.50 சதவீத வட்டியையும் செலுத்தும்.

390 நாட்கள் மற்றும் 23 மாதங்களுக்கும் குறைவான எஃப்.டி-களுக்கு 5.10 சதவிகிதம் செலுத்தப்படும். மூத்த குடிமக்கள் ஒவ்வொரு கால அளவிற்கான எஃப்.டி-களுக்கும் .50 சதவீதம் கூடுதல் வட்டியைப் பெறுவார்கள்.

எஸ்பிஐ-யின் எஃப்.டி வட்டி விகிதங்கள்

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை – 2.90%

46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை – 3.90%

180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை – 4.40%

211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு – 4.40%

1 வருடத்திற்கு மேல் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு – 5.10%

2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு – 5.20 %

3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு – 5.45%

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை – 5.50%

(சோர்ஸ்: www.paisabazaar.com) (மூத்த குடிமக்களுக்கு அனைத்து கால அளவிற்கும் 0.50 சதவீதம் கூடுதல் வட்டி)

எச்டிஎஃப்சி-ல் எஃப்டி வட்டி விகிதம்

7 முதல் 14 நாட்கள் – 2.50%

15 முதல் 29 நாட்கள் – 2.50%

30 முதல் 45 நாட்கள் – 3.00 %

46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை – 3.00 %

61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை – 3.00 %

91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை – 3.50%

6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை – 4.40%

9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான காலம் – 4.40%

1 வருடம் வரை – 5.00%

1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை – 5.00%

2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை – 5.20%

3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை – 5.45%

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை – 5.60%

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories