10 வயது சிறுவனை 8 மாதமாக பாலியல் வன்கொடுமை! கைதான பாதிரியார்!

charch father - 2026

ஆந்திராவில் 10 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் கைது செய்த காவல்துறை.

ஆந்திரா மாநிலம் தெனாலி பகுதியை சேர்ந்த 26 வயதான அஹரோன் பிரகாஷ் என்ற பாதிரியார் சொந்தமாக தேவாலயத்தை நடத்தி வருகிறார்.

மதம் தொடர்பான கல்வியை கற்பித்து வரும் பாதிரியாரிடம், தனியார் மருத்துவமனையில் செவிலியாராக பணிபுரியும், பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து சிறுவனின் தாய், பாதிரியாரிடம் தனது மகனுக்கு மதம் குறித்த நல்ல கருத்துகளை கற்றுக்கொடுக்கும்படி சொல்லிவிட்டு பாதிரியாரின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். சிறுவன் பாதிரியாருடன் 8 மாதங்களுக்கும் மேலாக அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுவன் நோய்வாய்ப்பட்ட காரணத்தினால், தந்தை சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுவன் காயங்களுடன் இருந்தது குறித்து பெற்றோர் விசாரித்தபோது, பாதிரியார் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து பாதிரியாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories