கோவில்களை பாதுகாக்க 10 ஆயிரம் பணியாளர்கள் ..

தமிழகத்தில் கோவில்கள் பாதுகாப்பிற்கென 10 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக
ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டசபை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறநிலையத்துறை அறிவிப்புகளின் செயல்பாடுகள் குறித்து, இணை, துணை கமிஷனர்களுடனான ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

images 2022 04 05T100354.640 - 2026

கோவில்கள் பாதுகாப்பிற்கென 10 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்குத் தேவையானபயிற்சிகள் வழங்கப்படும். கோவில்களின் தொன்மை மாறாமல் பராமரிப்பது குறித்த வழிமுறைகளைக் கொண்ட கையேடு வெளிடப்பட உள்ளது. ஐந்து ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள், 1,500 பேர் பணிவரன்முறை செய்யப்படுவது குறித்து ஆலோசனை நடந்தது.

சென்னை, பழநி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மூத்த குடிமக்கள் உறைவிடங்கள், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் துவக்க ஆலோசிக்கப்பட்டது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் இடத்தில் குடியிருப்பு, வணிகக் கட்டடம் கட்ட ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இது இல்லாமல், பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.​ ​
வடபழநி ஆண்டவர் கோவில் பிரசாதம் விவகாரத்தில், எந்த ஒரு முறைகேடும் நடக்கவில்லை. அங்கு வழங்கும் பிரசாதம் மிகவும் தரமானது. இது குறித்து, உணவு பாதுகாப்பு துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories