வழித்தடம் மாறி ஊருக்குள் வரும் யானைகள்..

நீலகிரி மாவட்டம் குன்னுாரில் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் வழித்தடம் மாறி கரிமொரா ஹட்டி கிராமத்திற்கு வந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குன்னுார்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியால் வழித்தடம் அழிக்கப்பட்டது. இதனால், சாலையோர வனப்பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்ட  9 யானைகள் ரன்னிமேடு ரயில்நிலையம் வழியாக, கிளண்டேல் எஸ்டேட் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.
இங்கு 10 நாட்களுக்கும் மேலாக உலா வரும் இந்த யானைகள் நள்ளிரவில் கரோலினா கரி மொரா ஹட்டி கிராமத்திற்கு வந்தது  சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
அங்கு தேயிலை குடோன் தடுப்பு சுவர் உடைத்துள்ளன. கரோலினா குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு வாழை மரங்களை உட்கொண்டன. தொடர்ந்து தேயிலை எஸ்டேட் வழியாக கரும்பாலம் சாலையை கடந்து மீண்டும் கிளண்டேல் எஸ்டேட் பகுதிக்கு சென்றன. வனத்துறையினர் மீண்டும் மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதிக்கு விரட்ட திணறி வருகின்றனர்.

இப்பகுதிக்கு கடந்த வாரம் வந்த 9 காட்டு யானைகள் கல்லார், பர்லியர், ரன்னிமேடு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீருக்காக முகாம் இட்டிருந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று சின்னகரும்பாலம், கிளண்டேல், ரண்ணி மேடு போன்ற பகுதிகளில் முகாம் இட்டிருந்த இந்த யானை கூட்டம், கிளண்டேல், ரண்ணி மேடு போன்ற பகுதிகளில் முகாம் இட்டிருந்த இந்த யானை கூட்டம், சின்னக்கரும்பாலம் வழியாக கரிமெரா கிராமத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்களில்  அதிகாலையில் உலா வந்தன.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

கடந்த ஐந்து அண்டுகளுக்கு முன்பு இப்பகுதிகளில் வந்த இந்த யானை கூட்டம் கேத்தி பகுதிகளில் ஒருவரை தாக்கி கொன்றதாம். அதன் பிறகு தற்போது மீண்டும் வரத் துவங்கியதால் இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குடியிருப்பிற்கு மிக அருகில் சுற்றி வந்த இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிகளில் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வன துறையினரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

images 2022 04 05T110559.333 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories