600 ஆண்டுகள் பழமையான, ரூ.12 கோடி மதிப்புள்ள 3 உலோக சாமி சிலைகள் மீட்பு!

statue - 2026

புதுச்சேரியில் 600 ஆண்டுகள் பழமையான, 12 கோடி ரூபாய் மதிப்புள்ள தொன்மையான 3 உலோக சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ள இந்த நடராஜர், சிவன், விஷ்ணு உலோக சிலைகள், தமிழக கோயில்களில் இருந்து 1980-க்கு முன்பாக கடத்தப்பட்டிருக்கலாம் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி தெருவில் ஒரு வீட்டில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

ஜோசப் கொலம்பினி என்பவரின் வீட்டிலிருந்து இந்த பழமையான நடராஜர் சிலை ஒன்றும், வீணாதாரா சிவன் சிலை ஒன்றும், விஷ்ணு சிலை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சிலைகளின் மதிப்பு சுமார் 12 கோடி என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தின் பழமையான கோவில்களில் இருந்து 1980ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த சிலை திருடப்பட்டதாக இருக்கக்கூடும் என்று முதல் கட்டமாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சிலைகள் எந்த கோவிலை சேர்ந்தது என்பது குறித்து விசாரணை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories