துளசி பாய் ஆன உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்! பெயர் சூட்டிய பிரதமர்!

Tetras Adenom - 2026

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் மூன்று நாள் பயணமாக குஜராத் வந்துள்ள்ளார். குஜராத்தில் உள்ள ஜாம் நகர் பகுதியில் உலக சுகாதார அமைப்பின் பிரம்மாண்டமான மருத்துவ மையம் கட்டப்பட உள்ளது

இதற்கான அடிக்கல் பிரதமர் மோடி அவர்கள் நாட்டி இருந்தார்கள். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எனது நீண்ட கால நண்பர்.

அவரை சந்திக்கும் பொழுதெல்லாம் நான் இந்த அளவில் இருப்பதற்கு காரணம் இந்தியாவின் ஆசிரியர்கள் தான். மேலும் இந்தியாவுடன் இணைந்து இருப்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் என கூறியுள்ளார்.

pm modi - 2026

இன்று என்னை சந்தித்த பொழுது நான் பக்கா குஜராத்தி ஆகிவிட்டேன். எனவே எனக்கு ஒரு நல்ல குஜராத்தி பெயரை வைத்து விடுங்கள் என என்னிடம் கூறியிருந்தார்.

மேலும் தற்போது மேடையிலும் அவர் எனக்கு அதை நியாபகப்படுத்தினார். எனவே அவருக்கு மகாத்மா காந்தியின் புனித பூமியில் ஒரு குஜராத்தி என்பதால் துளசி பாய் எனும் பெயரை வைத்துள்ளேன்.

துளசி பாய் என்பது இளைய தலைமுறையினரால் மறக்கப்பட்ட ஒரு தாவரம். ஆனால் பல தலைமுறைகளாக இந்தியர்களின் வீடுகளில் வைத்து வழிபடக் கூடிய ஒரு தாவரம்.

மேலும் அது இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்திலும் மிக முக்கியமானது. எனவே அவருக்கு அந்தப் பெயரை வைத்துள்ளேன் என கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories