வைரலான மேகி.. ஏன் தெரியுமா..?

maggi - 2026

சில வாரங்களுக்கு முன் ஃபில்ட்டர் காபி அடங்கிய ஒரு ட்விட்டர் பதிவுவைரலானது. இதற்கு காரணம் அது ரியல் ஃபில்ட்டர் காபியின் போட்டோ அல்ல. மிக அற்புதமான பெயிண்டிங் என்பது தான்.

அந்த போட்டோவை மேலோட்டமாக பார்த்த பலரும் சுட சுட ஆவி பார்க்கும் ஃபில்ட்டர் காபியை போட்டோ எடுத்து ஷேர் செய்யப்பட்டிருக்கிறது என்று கடந்து போயிருப்பார்கள்.

ஏனென்றால் அந்த அளவிற்கு மிக தத்ரூபமாக ரியல் ஃபில்ட்டர் காபியை போலவே இருந்தது பெயிண்டிங். இதை கூர்ந்து கவனித்து போட்டோவை ஜூம் செய்த பார்த்த பிறகே அது ஒரு ஓவியம் என்று பலருக்கும் புரிந்தது. இந்த பெயிண்டிங்கை செய்தவர் சென்னையை சேர்ந்த ஒரு ஆர்ட்டிஸ்ட் ஆவார்.

சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டரை கலக்கிய அதே சென்னை ஆர்ட்டிஸ்ட் இப்போது மீண்டும் தனது புதிய ட்விட் மூலம் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார்.

இந்த முறை இவர் ஷேர் செய்து உள்ளது மேகி நூடுல்ஸ் பாக்கெட்டின் போட்டோ ஒன்றை. “எனது பழைய மேகி ஓவியம்”( my old painting of maggi ) என்ற கேப்ஷனின் கீழ் இந்த போஸ்ட்டை ஷேர் செய்து இருக்கிறார் அந்த ஆர்ட்டிஸ்ட்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

ஃபில்ட்டர் காபி பெயிண்டிங்கை போலவே இவர் சமீபத்தில் ஷேர் செய்துள்ள மேகி பெயிண்டிங்கும் மிகவும் தத்ரூபமாக ஒரிஜினல் நூடுல்ஸ் பாக்கெட்டை போட்டோவில் பார்ப்பது போன்ற லுக்கை கொடுக்கிறது.

இந்த ஓவியம் பார்ப்பதற்கு மிகவும் கச்சிதமாக உண்மை மேகி பாக்கெட்டை போவே இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் வியந்தனர். சென்னையை சேர்ந்த 21 வயதான வருணா ஸ்ரீதர் என்ற இளம்பெண்ணே தனது டிஜிட்டல் கலை மூலம் நெட்டிசன்களை வசீகரித்து உள்ளார்.

இவரது இந்த மேகி பெயிண்ட் ஆர்ட் அப்படியே நாம் நேரில் பார்க்கும் மேகி பேக்கை போலவே இருகிறது என்று யூஸர்கள் பலரும் கமெண்ட்ஸில் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த மேகி போஸ்ட் இதுவரை 9,500-க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும், 550-க்கும் மேற்பட்ட ரீட்வீட்ஸ்களையும் பெற்றுள்ளது.

“இந்த படம் நிச்சயமாக எங்களின் இதயத்தை கவர்ந்துள்ளது. மேகி மீதான உங்கள் அன்பை எப்போதும் காட்டி கொண்டே இருங்கள்” என்று மேகி இந்தியா சென்னை ஆர்டிஸ்ட்டின் இந்த போஸ்ட்டிற்கு கமெண்ட்ஸ் செய்து உள்ளது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

“சிறுவயதில் இருந்தே மேகி எனக்கு மிகவும் பிடித்த உணவு” என்று பெயிண்டிங்கை வரைந்த இளம்பெண் மேகி இந்தியாவிற்கு பதில் அளித்து உள்ளார். “முதல் பார்வையில், இது அசல் பேக் போல் தோன்றியது,

ஆனால் பெரிதாக்கி பார்க்கும் போது தான் தெரிகிறது இந்த சூப்பரான ஓவியம்” என்று என ஒரு யூஸர் பாராட்டி உள்ளார்
மற்றொரு யூஸர் குறிப்பிடுகையில் “நான் உங்களது ஃபில்ட்டர் காபியை பார்த்து வியந்ததை போலவே இதையும் பார்த்து மிகவும் வியப்படைகிறேன்.

உங்களது கலை நிச்சயம் அருமையானது, தலைசிறந்த படைப்பு மற்றும் பாராட்டுக்கு உரியது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மேகி பெயிண்டிங் ட்விட்டரில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories