தொடர்ச்சியாக 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 432 உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 192 ரூபாய் மேலும் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 22 கேரட் ரூ.24 உயர்ந்து 4,817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,536 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று ஒரு கிராம் வெள்ளி 65.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 65900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.





