School Reopening 4 1 - 2026

2023-24ம் கல்வியாண்டில் மாணவர்களின் தேர்வு அட்டவணை..

சற்றுமுன்

தமிழ்நாட்டில் வரும் 2023-24ம் கல்வியாண்டில் மாணவர்களின் தேர்வுகள் நடைபெறும் தேதி விபரங்களை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

1 – 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப். 26 – 30ம் தேதி வரை காலாண்டு தேர்வும்,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப். 23-30ம் தேதி வரை காலாண்டு தேர்வும் நடைபெறும்.

1-10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 19-23ம் தேதி வரை அரையாண்டு தேர்வும், 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 16-23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும்.

2023 ஏப்ரல் 3ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. 11ம் வகுப்புக்கு 2023 மார்ச் 14ம் தேதியும், 12ம் வகுப்புக்கு 2023 மார்ச் 13ம் தேதியும் பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

School Reopening 4 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.