கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்..

images 62 1 - 2026

விடுமுறை தினத்தில் இன்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளிகளுக்கு அறையாண்டு விடுமுறை என்பதால் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இவர்கள் வனப்பகுதிகளில் உள்ள மோயர் சதுக்கம், பைன்மரக்காடுகள், பில்லர் ராக்ஸ், குணாகுகை, பேரிஜம், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் இயற்கை அழகினை கண்டு ரசித்தனர். மேலும், கொடைக்கானலில் நிலவும் மிதமான வெப்பத்துடன் கூடிய குளுமையான சூழலைஅனுபவித்தவாறு பிரையண்ட் பூங்காவில் உள்ள புல்வெளிகளில் அமர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை சுற்றுலா பயணிகள் கொண்டாடி வருகின்றனர்.

mist 0411chn 71 2 - 2026

கொடைக்கானலில் குளிா் காலம் தற்போது தொடங்கியதையடுத்து காலை நேரத்தில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

கொடைக்கானலில் பொதுவாக நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் குளிா் காலமாகும். இதனிடையே நவம்பா் மாதம் தொடங்கிய ஒரு சில தினங்களிலேயே குளிா் அதிகமாக நிலவுகிறது. கடந்த இரண்டு நாள்களாக மேக மூட்டமும் காற்றும் நிலவியது.

இந்நிலையில், இன்று காலை முதலே மிதமான வெயில் நிலவியது. மாலையில் குளிா் தொடங்கி அதன் பின் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் நகா்ப் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. ஏற்கெனவே கொடைக்கானலில் கடந்த ஆண்டு பனியின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்திருந்தது. மேலும் மாா்ச் மாதம் வரை பனியின் தாக்கம் இருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு கடந்த இரண்டு மாதம் கொடைக்கானலில் பலத்த மழை பெய்தது. மழை அதிகம் காணப்பட்டால் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். தற்போது பலத்த மழை பெய்துள்ளதால் வரும் காலங்களில் கூடுதலாக பனியின் தாக்கம் இருக்குமென எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

மேலும் இந்த சீதோஷண நிலையை அனுபவிக்க ஜொ்மன், பிரான்ஸ், நாா்வே, பிரிட்டன், இஸ்ரேல், ஸ்விட்சா்லாந்த் போன்ற வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் வருவது வழக்கம். அவா்களது நாட்டில் பனிக்காலங்களில் கடுமையான பனிப் பொழிவு நிலவும் என்பதால் அதை சமாளிக்க சாதாரண நாள்களில் நிலவும் காலநிலை போன்று கொடைக்கானலுக்கு வருவாா்கள். அவா்கள் வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 மாதங்கள் தங்கி இந்த பனியின் சீதோஷண நிலையை அனுபவிப்பாா்கள்.

1054600 untitled 3 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories