செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் மார்கழி திருப்பாவை பஜனை ஊர்வலம்!

sengottai muppudathi amman temple margazhi bajanai - 2026
#image_title

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் மார்கழி திருப்பாவை பஜனை ஊர்வலம்.

செங்கோட்டை ஆரியநல்லுார் தெருவில் யாதவர் (கரையாளா்) சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுப்புடாதி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் யாதவ சமுதாய சார்பில் மார்கழி மாத திருப்பாவை நோன்பு மற்றும் பஜனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம்

இந்தாண்டு திருப்பாவை நோன்பு பஜனை நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 17ஆம் தேதி துவங்கப்பட்டு நாள்தோறும் காலை திருப்பாவை பாராயணம் பஜனை ஊர்வலம் நடந்தது.

பஜனை ஊர்வலத்தில் பாளை வேதநாராயணன் பஜனை மண்டல குழு மற்றும் பக்தர்கள் சிறுவர் சிறுமியர் கோலாட்டத்துடன் கோவில் முன்பிலிருந்து துவங்கி  நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது.

விழாவில் முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. .

நிகழ்ச்சியில் பஜனக்குழு தலைவா் மருதப்பன்கரையாளா், நிர்வாகிகள் பால்ராஜ், கல்யாணி,முருகேசன், மாரியப்பன், ஹரிஹரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சமுதாய பெரியோர்கள், நிர்வாகிகள்  விழாக்கமிட்டியினா் சிறப்பாக செய்திருந்தனா். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories