எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

1001314268 - 2026

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி இயங்க இருக்கும் வாராந்திர ரயிலின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
வரும் மார்ச் 18 புதன்கிழமை முதல் எர்ணாகுளம் வேளாங்கண்ணி சேவை துவங்குகிறது
மார்ச் 19 வியாழன் முதல் வேளாங்கண்ணி எர்ணாகுளம் சேவை துவங்குகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது .

இந்த விரைவு ரயில் கோட்டயம் கொல்லம் புனலூர் செங்கோட்டை தென்காசி கடையநல்லூர் சங்கரன்கோவில் ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் வழியாக ஏற்கனவே சிறப்பு ரயில் இயங்கிய வழித்தடத்தில் இயங்கும்.

இதற்கான புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டது.முன்பதிவு நாளை முதல் துவங்கி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கொல்லம் ராஜபாளையம் விருதுநகர் காரைக்குடி வழியாக வாரத்தில் இரண்டு நாள் இயங்கும் விரைவு ரயிலே மூன்றாவது நாள் சேவையாக மதுரை தஞ்சாவூர் வழியாக இயங்க இருக்கிறது அதே புதிய எர்ணாகுளம்-வேளாங்கன்னி பெட்டிகளை பயன்படுத்தி அதே கோச் வடிவிலேயே இயங்கும் . தென்காசி ராஜபாளையம் பகுதி மக்கள் பகல் நேரத்தில் மதுரை திருச்சி தஞ்சாவூர் செல்லலாம்.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories